Friday, 31 August 2018

மாற்றம் நன்மைக்கே


மாற்றம் என்னும் தூது வந்தது...
அது மனம் நொறுங்க வித்திட்டது !!!
புது  பெண்கள் இருக்கும் செய்தி வந்தது...
அதை கேட்டு மனம் நெகிழ்ந்தது !!!

ஆபீஸ் பாலிடிக்ஸ்

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... சலரி  எனக்கு கிடைக்கிறதே !!
கொஞ்சம் தான் வலியும் இருக்கிறதே... அது காசை கண்டதும் மறந்தனவே !! 

Thursday, 30 August 2018

காதலியே


இன்னும் இன்னும் என்ன வேண்டுமோ...
போதும் இது போதும் !!

காதல் என்றும் அழிவதில்லையே...
என்னை அன்பால் சாய்த்தவள் நீதானே !!