Saravedi Quotes

Friday, 28 September 2018

கருப்பு தான் என்னக்கு புடிச்ச கலரு...

மழையில் சென்றேன் குடையாய் நின்றாய்... 
அன்னையின் கருவில் என்னுடன் இருந்தாய்... 

சிலிர்த்து போனேன் எனக்கென எழுந்தாய்... 
மறித்து போனேன் என்னையே சுமந்தாய்... 

தலையின் மேலும் நீதான்... 
செல்லும் வழியும் நீ தான்...

அழகு நிற கருமையே!!! 
எரித்தால் மட்டும் தான் வருவாயா... 
இல்லை நான் நினைத்தால் கூட வருவாயா...
Posted by Mar Hserus at 00:01
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Total Pageviews

Blog Archive

  • ▼  2018 (9)
    • ▼  September (4)
      • கருப்பு தான் என்னக்கு புடிச்ச கலரு...
      • கருப்பு தான் அழகு
      • வெளிச்சத்தின் அழகு
      • வானும் பெண்ணும் ஒன்று!
    • ►  August (3)
    • ►  January (2)
  • ►  2015 (3)
    • ►  September (3)

Labels

  • General
  • IT paridhabangal
  • Love

Contributors

  • Kumar R
  • Mar Hserus
  • Mohan
  • Unknown
Simple theme. Powered by Blogger.